
ஸ்டீவன் சிம்மை திட்டிய உதவியாளர் மீது இதுவரை எந்தப் புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்று டிஏபி-யின் பொது செயலாளர் அந்தோனி லோக் கூறினார்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் டிஏபி-யின் தலைவர் லிம் குவான் எங்கின் உதவியாளர் ஸ்டீவன் சிம்மை திட்டியதாகக் கூறப்பட்டது.
டான் கோங் சோங் மீது புகார் அளிக்கப்பட்டால், ஒழுங்கு நடவடிக்கை குழு இந்த விவகாரத்தை விசாரிக்கும் என்று அந்தோனி லோக் உறுதிப்படுத்தினார்.
இருப்பினும். இந்தத் தவறுக்காக டான் கோங் சோங் ஸ்டீவன் சிம்மை திட்டியதற்கு மன்னிப்பு கேட்டார். அதனை ஸ்டீவன் சிம் ஏற்றுக் கொண்டார்.
