31.8 C
Kuala Lumpur
Thursday, October 1, 2026

Vetri

செமினி வட்டார மக்களுக்கு உணவு உடைகள்

🔥 Views : 61
👁 Reading Now : 39

நோய்த்தொற்று தாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் செமினி வட்டார மக்களுக்கு உணவு உடைகள் வழங்கப்பட்டு வருவதாக காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
உலுலங்காட் தொகுதி கெஅடிலான் தலைவர் இராஜன் முனுசாமி மற்றும் சிலாங்கூர் தன்னார்வு சமூகநல இயக்கத்தின் ஆதரவோடு செமினி மற்றும் டூசுன் துவா வட்டாரத்தில் வசதி குறைந்த மக்களுக்கும் ஆதரவற்ற இல்லங்களில் சேர்ந்த முதியோர்களுக்கும் உணவு உடைகள் வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். சிலாங்கூர் தன்னார்வு சமூக இயக்க தலைவர் விஷ்ணு டேவ், சாமிநாதன், சத்யா, லட்சுமணன் ஆகியோரும் ஏழை மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறார்கள்.

Related Articles

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles