26.9 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

எஸ்பிஎம் தேர்வில் பினாங்கு இந்திய மாணவர்கள் சாதனை

🔥 Views : 9
👁 Reading Now : 33

நேற்று வெளியிடப்பட்ட 2020 ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வு முடிவில்
பினாங்கு மாநிலப் பள்ளிகளில் இந்திய மாணவர்கள் சிறப்பு தேர்ச்சியை
அடைந்துள்ளனர். செயின்ட் மார்க் இடைநிலைப்பள்ளி எஸ்.தனேஸ்வரன்,பிஎம் உயர் இடைநிலைப்பள்ளி ஆ .ஹாரிஸ், தாமான் பெர்வீரா இடைநிலைப்பள்ளி ப.சர்வினா,இரா.ஜஸ்வீந்திரா ரெட்டி, க.புனிதா ஆகியோர் அனைத்துப் பாடங்களிலும் முழு தேர்ச்சிப் பெற்ற மாணவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles