33.1 C
Kuala Lumpur
Thursday, April 16, 2026

Vetri

நியூ மாஸ்டர் (New Master) பேக்கரியில் நோன்பு உணவுகள்!

நியு மாஸ்டர் (New Master) பேக்கரியில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு தினசரி விதவிதமான பலகாரங்களும் குளிர்பானங்களும் விற்பனையில் உள்ளன. நியு மாஸ்டர் பேக்கரி புதிய வடிவில் திறப்பு விழா கண்டுள்ளது. பிரிக்பீல்ட்ஸ் சென்ட்ரல் சூட்டில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப அனைத்து உணவு வகைகளும், மசாலா டீ, இஞ்சி டீ, மற்றும் குளிர்பானங்களும் உள்ளன. அனைவரும் வந்து ஆதரவு தருமாறு நிர்வாகி அயூப் கான் கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles