28.4 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

2 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு? – பத்ரகாளி ஆலய நிர்வாகத்திற்கு அரசாங்கம் எந்த உதவியும் செய்யவில்லை!

ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் தொடர்பாக அரசாங்கம் 2 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்கியதாக கூறப்பட்ட தகவல் முற்றிலும் பொய்யானது என கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ ஜலேஹா முஸ்தபா உறுதி செய்துள்ளார்.

அரசாங்கம் இந்த ஆலயத்திற்கு எந்த நிதியுதவியும் வழங்கவில்லை என்றும், சமய போதகர் ஃபிர்டாவ்ஸ் வோங் கூறிய தகவலுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர் today வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறினார்.

இதேவேளை, 130 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், ஜேக்கல் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலத்தில் ஒரு பள்ளிவாசல் அமைக்க ஒப்புக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் தீர்வா? அல்லது ஆலயத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை புறக்கணித்த முடிவா? என சமூகவலைதளங்களில் வலுவான எதிர்ப்பும் ஆதரவும் எழுந்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles