25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

பைவ் ஸ்டார் ஜுவல்லரி 25ஆம் ஆண்டு வெள்ளிவிழாவை முன்னிட்டு கிள்ளானில் புதிய கிளை திறப்பு

🔥 Views : 6
👁 Reading Now : 37

பைவ் ஸ்டார் ஜுவல்லரி தனது 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தனது மூன்றாவது கிளையை அண்மையில் கிள்ளான் மாநகரில் பிரமாண்டமாக திறந்து வைத்தது.

இந்த திறப்பு விழாவில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ், தொழிலதிபர் பாண்டியன், கிள்ளான் வர்த்தக சங்கத் தலைவர் சார்ஜ் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியை சிறப்பான முறையில் வழிநடத்தி ஏற்பாடு செய்திருந்தார் கவிமாறன்.

வருகை தந்த அனைவருக்கும் கடையின் உரிமையாளர் புகழேந்தி தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles