25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

💎 பிரிக்பீல்ட்ஸ் கோல்ட் பெலஸ் நகைக்கடை – அதிர்ஷ்டக் குலுக்கலில் வாடிக்கையாளர்களுக்கு பிரமாண்ட பரிசுகள்!

🔥 Views : 8
👁 Reading Now : 53

பிரிக்பீல்ட்ஸில் அமைந்துள்ள கோல்ட் பெலஸ் நகைக்கடை, வாடிக்கையாளர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக முன்னேறி வருகிறது. குறைந்த செய்கூலி, சிறந்த தரம், குறைந்த விலை ஆகியவற்றால் வாடிக்கையாளர்களின் மனதை கவர்ந்து வரும் இக்கடை, அண்மையில் வாடிக்கையாளர்களுக்காக ஒரு பிரம்மாண்ட அதிர்ஷ்டக் குலுக்கல் நிகழ்வை ஏற்பாடு செய்தது.

நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக:

  • மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன்,
  • டத்தோ திருமூர்த்தி,
  • காரசாரம் உணவக உரிமையாளர் டத்தோ ஸ்ரீ,
  • LOOKS Salon உரிமையாளர் மகாஸ்வரி,
  • ஸ்ரீபாண்டி உணவக உரிமையாளர் டத்தோ குமார்
    உட்பட பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

🎁 அதிர்ஷ்டக் குலுக்கல் பரிசுகள்:

  • 🥇 முதல் பரிசு: Apple iPhone 16 Pro
  • 🥈 இரண்டாம் பரிசு: 22 கேரட் 10 கிராம் தங்க பிஸ்கட்
  • 🥉 மூன்றாம் பரிசு: 22 கேரட் 5 கிராம் தங்க பிஸ்கட்
  • 🎬 நான்காம் பரிசு: Sony 55 இன்ச் ஸ்மார்ட் டிவி
  • 🛕 ஐந்தாம் பரிசு: சாமி சிலை
    மேலும் 25க்கும் மேற்பட்ட ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்த பரிசுகளை கடையின் உரிமையாளர்களான டத்தோ ஸ்ரீ புலேந்திரன் மற்றும் டத்தோ டத்தின்ஸ்ரீ டாக்டர் யூகேஸ்வரி வழங்கினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles