
மஸ்ஜித் இந்தியா பகுதியில் நீண்ட காலமாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் சமூக ஆதரவையும் பெற்று சிறப்பாக செயல்பட்டு வரும் நியூ மெட்ராஸ் ஸ்டோர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய வண்ணங்களில் மற்றும் டிசைன்களில் ஆடை விற்பனையை துவக்கியுள்ளது.
பெண்களுக்கான சுடிதார், மிடி, லேங்கா, பட்டு சேலைகள் என பல வகை டிரஸ்கள் புதிய வடிவங்களில் குவிந்துள்ளன. அதேபோல் ஆண்களுக்கான வேட்டி, ஜிப்பா, புதுமையான டிசைன் சட்டைகள், குழந்தைகளுக்கான பட்டு பாவாடை மற்றும் பண்டிகை உடைகள் ஆகியவை ஒரே இடத்தில் கிடைக்கின்றன.
காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை கடை திறந்திருக்கும் என்று நிர்வாகி கோகுல் தெரிவித்தார்.
அனைவரும் வருகை தந்து ஆதரவு அளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டதுடன்,
“எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நியூ மெட்ராஸ் ஸ்டோர்ஸின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்,”
என்று கூறினார்.