28.7 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

பினாங்கு மாநகர் மன்றத் தலைவரின் வீட்டில் கொள்ளை

🔥 Views : 6
👁 Reading Now : 64

பினாங்கு மாநகர் மன்ற ( எம்பிபிபி ) தலைவர் டத்தோ இயூ துங் சியான் வீட்டில் கொள்ளையிட்ட நால்வரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் பூலாவ் திக்குஸ் ஜாலான் பார்க்கில் அதிகாலை 5 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்திற்குப் பிறகு காலை 10.15 மணியளவில் பட்டர்வொர்த் பாகான் ஆஜாம் பகுதியில் 27 வயதிலிருந்து 37 வயதுக்குட்பட்ட அவர்களை கைது செய்யப்பட்டதாக போலீஸ் தெரிவித்தது.
ஒரு நான்கு சக்கர வாகனம் உட்பட பல விலையுயர்ந்த பொருட்கள் கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles