25.3 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

வசதி குறைந்த மக்களை தேடிச் சென்று உதவுகிறார் சிவகுமார்

🔥 Views : 9
👁 Reading Now : 21

நோய்த்தொற்று தாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் வசதி குறைந்த மக்களுக்கும் முதியோர்களுக்கும் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி. சிவக்குமார் நேரில் சென்று உதவி வருகிறார். இவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மருந்து பொருட்களையும் இவர் வாங்கி தந்து உதவி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles