31.3 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

தடுப்பூசி இயக்கத்தை ஊக்கப்படுத்த அதிஷ்ட பரிசுகள்

🔥 Views : 10
👁 Reading Now : 25

பாயான் பாரு நாடாளுமன்றத் தொகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவசியம் கோவிட் – 19 தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில்,தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சீம் சி சின் அதிர்ஷ்ட குழுக்கள் பரிசை அறிவித்திருந்தார்.
இதன் முதல் மாத அதிஷ்டசாலியாக இரு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட 86 வயது முதியவர் ஆயிரம் வெள்ளியை பரிசாகப் பெற்றார்.
சுங்கை நிபோங் பினாங்கு விழா பகுதியின் தடுப்பூசி மையத்தில் மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பத்து உபான் தொகுதி சட்ட சட்டமன்ற உறுப்பினர் ஆ.குமரேசன் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles