31.3 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

முதியோருக்கு சத்தீஸ் முனியாண்டி உதவிக்கரம்

🔥 Views : 8
👁 Reading Now : 22

சிறுநீரக பாதிப்பினால் அவதியுற்று வரும் சீன முதியவருக்கு பாகான் டாலாம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி உதவிக்கரம் நீட்டினார்
.இங்கு கம்போங் பங்காளியில் வசிக்கும் அவரின் வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்ததோடு,உணவுக் கூடையை வழங்கினார்
இரத்த சுத்திகரிப்பு செய்து வரும் அவருக்கு தமது சட்டமன்ற சேவை மையத்தின் மூலம் தேவையான உதவிகளை செய்து கொடுக்கப்படுமெனவும் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles