25.7 C
Kuala Lumpur
Thursday, October 1, 2026

Vetri

பெரிஹாத்தின் உதவித் தொகை;மேல் முறையீடு செய்யலாம்!

🔥 Views : 30
👁 Reading Now : 44

பெரிஹாத்தின் எனப்படும் பரிவுமிக்க உதவி தொகைக்கு நாளை முதல் ஜூன் 30ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ தெற்கு ஸப்ருல் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாண்டு மே மாதம் வரை 84 லட்சம் பேருக்கு 460 கோடி வெள்ளி உதவித்தொகை வழங்கப்பட்டது.
மூன்றாம் கட்டமாக செப்டம்பர் மாதம் 240 கோடி வெள்ளி வழங்கப்படும்.
இந்த உதவித்தொகைக்கு மக்கள் மேல் முறையீடு செய்யலாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles