32.6 C
Kuala Lumpur
Saturday, August 8, 2026

Vetri

நம்பிக்கை ஊடக அறிமுக விழா – டான்ஸ்ரீ ரமேஷ் தனது வாழ்த்து!

🔥 Views : 32
👁 Reading Now : 68

அண்மையில் நம்பிக்கை ஊடகத்தின் அறிமுக விழா சென்னையில் சிறப்பான முறையில் நடைபெற்றது. இதில் டத்தோஸ்ரீ சரவணன், டத்தோ இக்பால், டத்தோ ஷாஹுல் ஹமீது , நடிகர் நாசர், நடிகை மற்றும் பலர் கலந்து கொண்டனர் . இந்த விழா சிறப்பாக அமைந்தது இந்த ஊடகம் மென்மேலும் வளர வேண்டும் என்று பிரபல தொழிலதிபர் டான்ஸ்ரீ ரமேஷ் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles