29 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

முனீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது!

🔥 Views : 9
👁 Reading Now : 68

பினாங்கில் அமைந்துள்ள முனீஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் சிறப்பான முறையில் காலையில் இருந்தே சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு யாகசாலை பூஜைகளும் தீபாரனையும் நடைபெற்றது அதற்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது சிறப்பு வலுகையாக செந்தமிழ் செல்வர் டத்தோஸ்ரீ சரவணன் கலந்து கொண்டார் அவருக்கு தொழிலதிபர் டான்ஸ்ரீ ரமேஷ் மாலை அணிவித்து சிறப்பு செய்தார் மேலும் முக்கிய பிரமுகர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles