28.7 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

அம்னோ தலைவருடன் சந்திப்பா? மறுக்கிறார் அமைச்சர்!

🔥 Views : 8
👁 Reading Now : 54
File Picture

அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அமாட் ஜாஹிட் ஹமிடியுடன் அம்னோ அமைச்சர்கள் முக்கிய சந்திப்பு நடத்துவதாக வெளிவந்திருக்கும் தகவலை தற்காப்பு துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மறுத்துள்ளார் .
இன்று மாலை 3 மணிக்கு புத்ரா உலக வாணிப மையத்தில் இந்த சந்திப்பு நடைபெறுவதாக வெளிவந்திருக்கும் தகவலில் உண்மையில்லை என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles