31 C
Kuala Lumpur
Monday, August 24, 2026

Vetri

அருள்மணி ஆறுமுகம் பிள்ளை இல்ல மண விழா!

🔥 Views : 3,705
👁 Reading Now : 42

  • அருள்மாமணி ஆறுமுகம் பிள்ளை அவர்களின் கொள்ளுப் பெயர்த்தியும்… தங்கவேலு தங்கமணி அவர்களின் பெயர்த்தியும்…
    பாலசுப்பிரமணி புவனா அவர்களின் மகளுமான தங்கமணி MBA அவர்களுக்கும்

திருப்பத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அமரர் இராம சிவராமன் தனலட்சுமி ஆகியோரின் மகன்
சிவ வெங்கட்ராமன் BE அவர்களுக்கும் ஞாயிற்று கிழமை காலை பத்து மணிஅளவில்…

திருப்பத்தூர் பூமாயி அம்மன் கோவிலில் திருமணம் நடைபெற்றது

அதைத் தொடர்ந்து திருப்பத்தூர் காரைக்குடி சாலையில் பிள்ளையார்பட்டி அருகில் வைரவன் பட்டியில் அமைந்துள்ள சிவராமன் கல்லூரி வளாகத்தில் கல்யாண விருந்து விமரிசையாக நடைபெற்றது! இந்த நிகழ்வில் திருப்பத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியகருப்பன், முந்நாள் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அனுப்பிய வாழ்த்து மடலை பெரிய கருப்பன் வாசித்து மணமக்களிடம் வழங்கினார்

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா.. திருமயம் சட்ட மன்ற உறுப்பினர் ரகுபதி.. மற்றும் முன்னாள்.. இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அணைத்துக் கட்சி நிர்வாகிகள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திருப்பத்தூர் பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles