25.5 C
Kuala Lumpur
Thursday, September 17, 2026

Vetri

பினாங்கு முஸ்லீம் லீக் கூட்டமைப்பு மாநாடு!

🔥 Views : 3,171
👁 Reading Now : 28

பினாங்கு முஸ்லீம் லிக் கூட்டமைப்பின் ஏபி இஎம் மாநாடு பட்டர் வொர்த் தலைட் ஹோட்டலில் நடை பெற்றது. மாண்பு மிகு அமைச்சர் துவான் ஸ்டீவன் சிம் சீகியோங் அதிகாரப்பூர்வமா திறந்து வைத்து முதல்வர் சௌகோன்யூசிறப்புரையாற்றினார். காலை 8மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது டத்தோஸ்ரீ காஜா நஜ்முதீன் உரையாற்றினார் துணைத்தலைவர் டத்தோ டாக்டர் சாகுல் அமீது உரையாற்றினார். பெர்மிம் தலைவர் அஸ்மான் ஷா டத்தோ ஸ்ரீ k.ஷிஹாபுதின் மற்றும் டத்தோ முஹம்மது மீரா, முன்னால் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ அபதுல் ஹலீம் மாட் நூர் மற்றும் சங்கத்தலைவர்கள் கலந்து கொண்டனர் .

அரசு சேவை செய்தவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. சமுதாய சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர். 300 பேர் கலந்து கொண்டனர், இளைஞரணி தலைவர் ஜமீல்கனி, மகளிரணி தலைவி சகீனா மூனா ௧லந்து கொண்டனர் மற்றும் டத்தோ காதிர் ,டத்தோ மேஜர் லத்திப் ,டத்தோ ஹாஜி பா௫க் கலந்து கொண்டனர். உஸ்தாத் அஸ்லன் ஷா துஆ ஓதினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles