
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு யாக பூஜைகள் தொடங்கி அதற்கு பிறகு கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. பக்தர்களுக்கு பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அன்னதனமும் வழங்கப்பட உள்ளது அனைவரும் கலந்து சிறப்பிக்கும் படி நிர்வாகம் கேட்டுக்கொள் கொள்கிறது.



