31.3 C
Kuala Lumpur
Sunday, August 2, 2026

Vetri

பல்கலைக்கழகங்களுக்கு ஜூலை இரண்டாம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

🔥 Views : 30
👁 Reading Now : 22

எஸ்பிஎம் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பல்கலைகழகம் மற்றும் உயர்நிலை கல்வி கூடங்களுக்கு ஜூலை 2ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மாணவர்களுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கும் வகையில் ஜூலை இரண்டாம் தேதி வரை இந்த விண்ணப்பம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
Upuoneline மூலமாக மாணவர்கள் பல்கலைக்கழகம், உயர் கல்விக் கூடங்கள் மற்றும் மெட்ரிகுலேஷன் போன்றவற்றிக்கு விண்ணப்பம் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles