30.5 C
Kuala Lumpur
Thursday, October 8, 2026

Vetri

12 வயது மேற்பட்டவர்களுக்கு ஆகஸ்டில் தடுப்பூசி!

🔥 Views : 59
👁 Reading Now : 25

நாட்டில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அந்த வகையில் வரும் ஆகஸ்டில் ஐந்தாம் கட்ட தடுப்பூசி திட்டத்தின்கீழ் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பைசர் பையொ என்டெக் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் 12 வயதுக்கு மேற்பட்ட தங்களது பிள்ளைகளை மைசெஜாத்திரா மூலம் தடுப்பூசிக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles