27.8 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

கூலிம் நகரில் ஈமச்சடங்கு செய்வதற்கு இடம்

🔥 Views : 6
👁 Reading Now : 66

கெடா மாநிலத்தில் கூலிம் நகரில் இந்து பெருமக்கள் ஈமச்சடங்கு செய்வதற்கு இடம் ஒன்று அடையாளம் காணப்பட்டு வருவதாக பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் கருப்பையா தெரிவித்தார
கூலிம் வட்டாரத்தில் வட்டாரத்தில் இந்து பெருமக்கள் அதிக அளவில் வாழ்கிறார்கள். இங்குள்ள மக்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு ஈமச்சடங்கு செய்வதற்கு ஏதுவாக நிலம் ஒன்று அடையாளம் காணப்பட்டு வருகிறது என்று அவர் சொன்னார் இதற்கான இடம் தற்போது அடையாளம் காணப்பட்டு வருகிறது நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் இந்து பெருமக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க தாம் பாடுபட்டு கொண்டிருப்பதாக கருப்பையா தெரிவித்தார் அந்த வகையில்.
இந்து பெருமக்கள் குறிப்பாக கூலிம் வட்டார மக்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு ஈமச்சடங்கு செய்ய இடம் ஒன்று அடையாளம் காணப்பட்டு வருகிறது என்று அவர் சொன்னார் தற்போது அடையாளம் காணப்பட்டு வரும் இடம் ஈமச்சடங்கு செய்வதற்கு பொருத்தமானதா என்பதும் முடிவு செய்யப்படும் மிக விரைவில் இந்த பிரச்சனைக்கு தம்மால் ஒரு நல்ல தீர்வு காண முடியும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles