28.5 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

பேரா பக்காத்தான் ஹராப்பான் புதிய தலைமைத்துவம் அறிவிப்பு!

🔥 Views : 8
👁 Reading Now : 67

பேரா பக்காத்தான் ஹரப்பான் அக்கூட்டணிக்கு அமானா உதவித் தலைவர் முஜாஹிட் யூசோப் தலைவராக பொறுப்பேற்றார்.

“ஙா கோர் மிங் (டிஏபி), அஸ்முனி அவி (அமானா) மற்றும் ஃபர்ஹாஷ் வஃபா சால்வடோர் (பி.கே.ஆர்.) ஆகியோர் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


பத்து காஜா எம்.பி. சிவக்குமார் தலைமைச் செயலாளராகத் தனது பதவியைத் தக்க வைத்துக் கொண்டார்.
இதனிடையே
செயற்குழு உறுப்பினர்களாக, டிஏபி-யைச் சேர்ந்த ங்கே கூ ஹாம், வோங் மெய் இங்; அமானாவைச் சார்ந்த ஃபக்ருல்தீன், பி.கே.ஆர். எம்.ஏ.தினகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles