28.5 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

தூக்கம் வரவில்லையாம், கழுத்தை அறுத்துக் கொண்ட ஆடவர்!

🔥 Views : 7
👁 Reading Now : 56

தூக்கம் வராததால் அவதிப்பட்டு வந்த ஆடவர் ஒருவர் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார் .
இந்தச் சம்பவம் போர்ட் டிக்சன் பண்டார் சுக்கலாவில் நடந்திருப்பதாக மாவட்ட போலீஸ் தலைவர் ஹைய்டி தெரிவித்தார்.
கழுத்தை அறுத்துக் கொண்ட நபர் தற்போது சிரம்பான் துவாங்கு ஜாபார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தெலுக் கெமாங்கில் உணவகத்தை நடத்தி வந்த இவர் தூக்கம் வராததால் அவதிப்பட்டு வந்தார் என்று அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles