28.8 C
Kuala Lumpur
Tuesday, June 2, 2026

Vetri

இந்திய தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயரை அறிவிக்க ஜோ பைடன் ஆலோசனை

🔥 Views : 13
👁 Reading Now : 68

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் பல்வேறு துறைகளிலும் புதிய நியமனங்களை அறிவித்து வருகிறார்.

அந்நாட்டின் துணை அதிபராக இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் இருந்து வருகிறார்.

இந்திய பிரதமர் மோடியுடன் சமீபத்தில் பேசிய பைடன், பிரதமரின் வேண்டுகோளுக்கு ஏற்ப கொரோனா தடுப்புக்கான மருந்து பொருட்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் எரிக் கார்செட்டியை அறிவிப்பது பற்றி பைடன் பரிசீலனை மேற்கொண்டு வருகிறார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles