26.8 C
Kuala Lumpur
Wednesday, September 23, 2026

Vetri

வர்த்தக லைசென்ஸ் இணையம் வழி விண்ணப்பிக்கலாம் எம்பி பிஜேபி அறிவிப்பு

🔥 Views : 35
👁 Reading Now : 31

இணையம் வழி வர்த்தக லைசென்ஸ் கேட்டு விண்ணப்பம் செய்யலாம் என்று எம்பிபிஜே எனப்படும் பெட்டாலிங் ஜெயா மாவட்ட மன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. ஜனவரி முதல் ஜூன் வரைய இணையம் வழி 2,408 வர்த்தக லைசென்ஸ் விண்ணப்பங்களை பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் பெற்றுள்ளது.
இதில் 1,392 விண்ணப்பங்கள் விளம்பரங்கள் மற்றும் தற்காலிக அனுமதி சம்பந்தப்பட்டவையாகும் என்று மாநகர் மன்றத்தின் வர்த்தக தொடர்பு துணை இயக்குநர் அகமது இஸ்கந்தார் மொக்தார் தெரிவித்தார்.
வர்த்தகம் நிர்வாகம் சம்பந்தப்பட்ட 1,016 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றது. பொதுமக்களின் வசதிக்காக இணையம் வாயிலான விண்ணப்பங்கள் எந்நேரமும் வரவேற்கப்படுதாக அவர் தெரிவித்தார்.
விண்ணப்பதாரர்கள் 03-79541560 என்ற தொலைபேசி எண்களில் அல்லது [email protected] என்ற அகப்பக்கம் வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles