27.6 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

டெல்டா வைரஸ் அபாயகரமானது! பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு நினைவுறுத்து

🔥 Views : 5
👁 Reading Now : 37

உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் டெல்டா வைரஸ் மிகவும் அபாயகரமானது.
இந்த நோய் தொற்றுக்கு எதிராக மக்கள் விழிப்புடன் இருக்கும்பாடி சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.டெல்டா வைரஸ் படையெடுப்பால் மலேசியாவிலும் நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்து கொண்டு இருக்கிறது.
ஆகவே மலேசியர்கள் sop விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இந்த நோய் 15 வினாடிகளில் ஒருவருக்கு பரவும்.
மற்ற நோய்களைக் காட்டிலும் இது எட்டு மடங்கு அதிகமானது.
இந்த டெல்டா நோய் வைரஸ் மின்னல் வேகத்தில் மற்றவர்களை தாங்கும் சக்தியை கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்கும்படி சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles