26.4 C
Kuala Lumpur
Monday, June 29, 2026

Vetri

பாகான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் உதவி

🔥 Views : 8
👁 Reading Now : 26

கோவிட் -19 தாக்கத்தால் அவதியுற்று வரும் பினாங்கு பாகான் தொகுதி மக்களுக்கு அதன் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் உதவிப் பொருட்களை வழங்கினார்.
தொகுதியிலுள்ள கம்போங் சீராம் மற்றும் கம்போங் ஊஜோங் பத்து பகுதியில் வசிக்கும் 300 குடும்பங்களுக்கு அவர் இந்த உதவியை வழங்கினார்.
ஜசெக தலைமைச் செயலாளருமான அவருடன்,பாகான் டாலாம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டியும் நேரில் சென்று பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கான உதவிப் பொருட்களை வழங்கி உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles