
நோய்த்தொற்றத்தை காரணம் காட்டி நாடாளுமன்றத்தை ஒத்தி வைப்பதா என்று லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் பாமி பாட்சில் கேள்வி எழுப்பினார்.
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
ஆனால் நோய்த்தொற்றை காரணம் காட்டி நாடாளுமன்றத்தை ஒத்தி வைப்பது நியாயம் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
வரும் திங்கட்கிழமை கண்டிப்பாக நாடாளு மன்றத்தை நோக்கி செல்வேன் என்று அவர் குறிப்பிட்டார்.
