
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொள்கிறோம் என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி கடந்த மாதம் 7ஆம் தேதி அறிவித்தார்.
இந்நிலையில் பிரதமருக்கு வழங்கிய ஆதரவை கேட்டுக்கொள்கிறோம் என்ற சத்திய பிரமாணத்தை மாட்சிமை தங்கிய மாமன்னரிடம் வழங்கியிருப்பதாக அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதன் மூலம் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் பெரும்பான்மையை இழந்து விட்டார் என்று அவர் சொன்னார்.
இன்று நடைபெற்ற சிறப்பு பத்திரிகையாளர் கூட்டத்தில் அவர் இந்த முடிவை அறிவித்தார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட 11 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல்
Najib Abdul Razak (Pekan)
Azalina Said Othman (Penggerang)
Mohd Nizar Zakaria (Parit)
Azeez Abdul Rahim (Baling)
Noh Omar (Tanjung Karang)
Ahmad Zahid Hamidi (Bagan Datuk)
Ahmad Nazlan Idris (Jerantut)
Ahmad Jazlan Yaakub (Machang)
Tengku Razaleigh Hamzah (Gua Musang)
Ramli Mohd Nor (Cameron Highlands)
Ahmad Maslan (Pontian)
