27.5 C
Kuala Lumpur
Tuesday, June 9, 2026

Vetri

செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் சாலை வரியை புதுப்பித்துக் கொள்ளுங்கள்

🔥 Views : 9
👁 Reading Now : 37

வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களுக்கு சாலை வரியை புதுப்பித்துக் கொள்ளும்படி ஜேபிஜே கேட்டுக்கொண்டுள்ளது செப்டம்பர் 30ஆம் தேதிக்கு பின்னர் இது நீட்டிக்கப்படாது.
ஆகவே குறிப்பிட்ட காலத்தில் சாலை வரிகளை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று ஜேபிஜே இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சாலை சோதனையில் வாகனமோட்டிகள் வாகனங்களுக்கான காப்புறுதியை காட்ட வேண்டுமென ஜேபிஜே கேட்டுக் கொண்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles