33.9 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

மொகிதீன் யாசினுக்கு பெரும்பான்மை இல்லை துன் மகாதீர் கூறுகிறார்

🔥 Views : 6
👁 Reading Now : 30

பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு பெரும்பான்மை இல்லை என்று பெர்ஜூவாங் கட்சியின் தலைவர் துன் டாக்டர் முகமது குறிப்பிட்டார்.
பிரதமருக்கு வழங்கி வந்த ஆதரவை அம்னோ மீட்டுக் கொண்டுள்ளது.
அந்த வகையில் டான்ஸ் மொகிதீன் பெரும்பான்மையை இழந்துவிட்டார் என்று அவர் சொன்னார்.
உடனடியாக நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும்.
அப்போதுதான் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதா என்பது நிரூபணமாகும் என்று அவர் கூறினார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles