28.8 C
Kuala Lumpur
Tuesday, June 2, 2026

Vetri

புதிய கட்டடத்தை வாங்கும் முயற்சியில் மலேசிய தமிழர் குரல்

🔥 Views : 9
👁 Reading Now : 62

பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த சமூகப் போராட்டவாதி டேவிட் மார்ஷல் தலைமையில் இயங்கும் மலேசிய தமிழர் குரல் பொது கட்டடத்தை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ள மலேசியத் தமிழர் குரல் தற்போது பல பொருட்களையும் விற்பனை செய்கிறது.

குறிப்பாக டீ சட்டை. முகக் கவசம் போன்ற பொருட்களை விற்பனை செய்து அதன்மூலம் நிதி திரட்டும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறது பல சமுதாய போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி இருக்கும் மலேசியத் தமிழர் குரல் நாட்டில் ஒரு முன்னணி இயக்கமாக விளங்கிக் கொண்டிருக்கிறது தமிழர்கள் மீது பற்றும் பாசமும் கொண்டிருக்கும் மலேசியத் தமிழர்கள் குரல் சொந்த கட்டிடத்தை வாங்கும் முயற்சிக்கு மலேசிய தமிழர்கள் ஆதரவு வழங்க வேண்டும்.
தொடர்புக்கு
சி.சங்கர்:016-4808776, கோகிலன் 018-4640743

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles