27.8 C
Kuala Lumpur
Tuesday, June 2, 2026

Vetri

மலேசியாவில் இதுவரை 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி

🔥 Views : 9
👁 Reading Now : 40

நாட்டில் நோய்த்தொற்றை தடுக்கும் வகையில் அரசாங்கம் தடுப்பூசி போடும் திட்டத்தை மற்றதொடங்கி உள்ளது இன்று வரை மொத்தம் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதில் 651,072 பேருக்கு இரண்டு முறை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி நாட்டில் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டு இன்றுடன் ஒரு 22 நாள் பூர்த்தி அடைகிறது என்று தடுப்பூசி போடும் பணிக்கு பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்தார் மலேசியாவின் மக்கள் தொகை மூன்று கோடியே 42 லட்சம் ஆகும். இதில் தினசரி 29 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles