25 C
Kuala Lumpur
Friday, September 25, 2026

Vetri

தோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்க சாம்பியன்!

🔥 Views : 30
👁 Reading Now : 41

தோக்கியோ ஒலிம்பிக் போட்டி நேற்று முடிவடைந்த நிலையில், பதக்க பட்டியலில் சீனாவை பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா முதலிடத்தை பிடித்தது. அமெரிக்கா 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம் என்று மொத்தம் 113 பதக்கங்கள் பெற்றுள்ளது.
38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலம் என 88 பதக்கங்களுடன் சீனா 2ஆவது இடம் பிடித்தது.
போட்டியை ஏற்று நடத்திய ஜப்பான் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
27 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் என 58 பதக்கங்களை ஜப்பான் கைப்பற்றி உள்ளது. ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் இந்தியா 48ஆவது இடத்தைப் பிடித்தது.
மலேசியா 1வெள்ளி மற்றும் 1 வெண்கலத்தை வென்று சாதனை படைத்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles