29 C
Kuala Lumpur
Tuesday, September 22, 2026

Vetri

சமையல் எண்ணெயை அதிக விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை !

🔥 Views : 50
👁 Reading Now : 69

சமையல் எண்ணெய்யை அதிக விலைக்கு விற்கும் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
போத்தலில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெய் நிர்ணயிக்கப்பட்ட விலையில் மட்டுமே விற்கப்பட வேண்டும் என்று உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் சிலாங்கூர் மாநில இயக்குநர் முகமது ஜிக்கிர் அஸான் அப்துல்லா இன்று தெரிவித்தார்.
ஒரு கிலோ அசல் செம்பனை சமையல் எண்ணெய் கிலோ 6 வெள்ளி 70 காசு, 2 கிலோ எண்ணைய்.12 வெள்ளி 70 காசு, 3 கிலோ எண்ணெய் .18 வெள்ளி 70 காசு மற்றும் 5 கிலோ எண்ணெய்.29 வெள்ளி 70 காசாக விற்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles