28.7 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

அன்பான கதவுகள் திறந்திருக்கின்றன; மீண்டும் பக்கத்தான் ஹரப்பானுக்கு திரும்புங்கள்!

🔥 Views : 5
👁 Reading Now : 53

அன்பான கதவுகள் திறந்திருக்கின்றன.
ஆகவே கட்சியை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு திரும்புமாறு அமானா கட்சி துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சாலாவூடின் அயோப் கேட்டுக்கொண்டார்.
மீண்டும் நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்க நாம் அனைவரும் ஒன்றாக இணைவோம்.
பக்கத்தான் ஹரப்பான் கட்சிகளை விட்டு வெளியேறிய நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வேண்டும் திரும்பும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles