26.4 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

ஒரு கோடியே 14 லட்சம் பேருக்கு இரண்டு தடுப்பூசிகள்

🔥 Views : 6
👁 Reading Now : 22

நாட்டில் இதுவரை ஒரு கோடியை 14 லட்சத்து 456 பேர் இரண்டு தடுப்பூசிகள் போடப் பட்டிருப்பதாக தேசிய தடுப்பூசி பணிக்குழு அறிவித்தது.
கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி நாட்டில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
இதுவரை ஒரு கோடியே 24 லட்சத்து 37,286 பேர் முதல் தடுப்பூசியை பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மட்டும் ஒரே நாளில் ஐந்து லட்சத்து 25 ஆயிரத்து 111 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles