25.3 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

பினாங்கில் கடுமையான வெள்ளம் 3,000 குடும்பங்கள் பாதிப்பு!

🔥 Views : 15
👁 Reading Now : 59
பல மணி நேரம் பெய்த அடை மழையால் பினாங்கில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குறிப்பாக பாகான் ஆயர் ஈத்தாம், பாலேக் பூலாவ், தெலுக் பகாங் உட்பட பல இடங்களில் கடுமையான வெள்ளம் ஏறியதால் 3,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர்.
பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஸைரி கீர் ஜோஹாரி வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles