31.6 C
Kuala Lumpur
Friday, September 18, 2026

Vetri

பாஸ் சட்டமன்ற உறுப்பினரின் வாழ்த்துச் செய்தியை டுவிட்டர் அகற்றியது!

🔥 Views : 34
👁 Reading Now : 23

ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த தலிபான் தரப்புக்கு பாஸ் கட்சியின் பத்து பூரோக் சட்டமன்ற உறுப்பினர் முகமட் காலில் அப்துல் ஹாடி வாழ்த்துச் செய்தியை பதிவேற்றம் செய்திருந்தார்.
பாஸ் கட்சி தலைவர் டத்தோஸ்ரீ ஹாடி அவாங்கின் புதல்வர் இவர் என்பது குறிப்பிடதக்கது.
இவர் பதிவேற்றம் செய்திருந்த வாழ்த்துச் செய்தியை பேஸ்புக் மற்றும் டுவிட்டர் அகற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளத்தின் தரத்தை மீறும் செயல் என்பதால் இவரின் பதிவேற்றம் அகற்றப் பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles