29 C
Kuala Lumpur
Tuesday, September 22, 2026

Vetri

மூவார் நாடாளுமன்றத் தொகுதியில் வாரிசான கொடி பறக்கும்

🔥 Views : 48
👁 Reading Now : 42

வரும் பொதுத் தேர்தலில் மூவார் நாடாளுமன்ற தொகுதியில் வாரிசான் கொடி பறக்கும் என்று சபா வாரிசான் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஷாபி அப்டால் தெரிவித்தார்.
தற்போது மூவார் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சைட் சாடிக் கட்சியை பதிவு செய்வதில் சங்கங்கள் பதிவு இலாகா அனுமதி வழங்கவில்லை.
அந்த வகையில் வரும் பொதுத்தேர்தலில் சைட் சாடிக் வாரிசான் கட்சி சின்னத்தில் போட்டியிட நாங்கள் வாய்ப்பு வழங்குவதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles