28.1 C
Kuala Lumpur
Tuesday, September 22, 2026

Vetri

கெடாவில் மோசமான வெள்ளத்தால் மூவர் பலி

🔥 Views : 39
👁 Reading Now : 66

கெடா மாநிலத்தில் யென் என்ற இடத்தில் மோசமான வெள்ளத்தால் மூவர் பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெடா யென் குனோங் ஜெராய் பகுதியைச் சுற்றியுள்ள பல இடங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே பினாங்கு மற்றும் பேரா விலும் மோசமான வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles