28.1 C
Kuala Lumpur
Tuesday, September 22, 2026

Vetri

பொதுவிடத்தில் முக கவசம் அணியாத அனுவார் மூசாவுக்கு பொதுமக்கள் கண்டனம்

🔥 Views : 33
👁 Reading Now : 33

கோலாலம்பூரில் உள்ள தனது வீட்டின் முன் அங்காடி கடையில் முக கவசம் இல்லாமல் காட்சியளிக்கும் டான்ஸ்ரீ அனுவார் மூசாவுக்கு எதிராக பொதுமக்கள் தங்களது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
கிளாந்தான் மாநிலத்தில் உள்ள உணவுகள் இங்கே காண முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முக கவசம் அணியாமல் பொதுவிடத்தில் காட்சியளிக்கும் இவருக்கு பொதுமக்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles