25.3 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

அதிகமான துறைகள் திறக்கப்படுவது பாதுகாப்பாக இல்லை!

பொருளாதாரத் துறையை சேர்ந்த அதிகமான இடங்கள் திறக்கப்படுவது பாதுகாப்பாக இல்லை என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பல துறைகள் திறக்கப்படுவது நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்கிறோம் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. முடிந்தவரை மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles