25.3 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

பிரபல சமூக சேவையாளர் இபிட் லியூ இல்லத்தில் சோதனை!

🔥 Views : 5
👁 Reading Now : 57

நாட்டில் பிரபல சமூக சேவையாளராக விளங்கிக் கொண்டிருக்கும் இபிட் லியூ என்பவர் மீது போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டு தொடர்பில் நேற்று இவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டபட்டது. அதேசமயம் இவரது இல்லத்திலும் போலீஸார் சோதனை நடத்தியதை புக்கிட் அமான் குற்றவியல் பிரிவு இயக்குனர் டத்தோ ஸ்ரீ அப்துல் ஹாலில் ஹசான் உறுதிப்படுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles