29 C
Kuala Lumpur
Tuesday, September 22, 2026

Vetri

நாட்டின் ஒன்பதாவது பிரதமராக டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பதவியேற்றார்

🔥 Views : 34
👁 Reading Now : 33

நாட்டின் 9ஆவது பிரதமராக அம்னோ உதவித் தலைவர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
இன்று இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற பதவியேற்பு சடங்கில் மாட்சிமை தங்கிய மாமன்னர் முன்னிலையில் அதிகாரப் பூர்வமாகஅவர் பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles