29 C
Kuala Lumpur
Tuesday, September 22, 2026

Vetri

நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நடத்த வேண்டும்

🔥 Views : 23
👁 Reading Now : 45

புதிய பிரதமராக பதவியேற்றுள்ள டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தனக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என்பதை நாடாளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம் குலசேகரன் கேட்டுக் கொண்டார்.
முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் இதற்கு முன்னர் தனக்கு பெரும்பான்மை அதுவே இருக்கிறது என்பதை நிரூபிக்க தவறி விட்டார்.
அந்த வகையில் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தனக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என்பதை நாடாளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles