
அடைக்கலம் தேடி அணி மாட்டேன் என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
எனக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை நீதிமன்றத்தில் சுத்தப் படுத்திக் கொள்வேன்.
மற்றவர்களைப் போல் அடைக்கலம் தேடி அணி தாவ மாட்டேன் என்று அவர் அறிவித்தார்.
நம்பிக்கை மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி 47 குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


