25.5 C
Kuala Lumpur
Tuesday, September 22, 2026

Vetri

சீரடி சாய்பாபா அறவாரியத்தின் சார்பில் 20 குடும்பங்களுக்கு பொருள் உதவிகள்

🔥 Views : 27
👁 Reading Now : 35

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நாடு தழுவிய அளவில் மலேசிய சீரடி சாய்பாபா அறவாரியம் பேருதவி செய்து வருகிறது.
கடந்த பல மாதங்களாக கஷ்டப்படும் மக்களுக்கு சிரடி சாய்பாபா அறவாரியம் உதவிகளை வழங்கி ஏழை மக்களின் கண்ணீரை துடைத்துள்ளது.
இவ்வார இறுதியில் பேரா தஞ்சோங் மாலிம் மற்றும் சிலிம் ரிவர் பகுதிகளில் ப
வசிக்கும் 20 குடும்பங்களுக்கு சிரடி சாய்பாபா அறவாரியம் உணவு கூடைகளை வழங்கி உதவி புரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles