29 C
Kuala Lumpur
Tuesday, September 29, 2026

Vetri

துணைப்பிரதமர் பதவி சரவா ஜிபிஎஸ் கட்சிக்கு வழங்கப்பட வேண்டும்

🔥 Views : 19
👁 Reading Now : 20
mala

பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமையிலான அரசாங்கத்தில் துணை பிரதமர் பதவி சரவா ஜிபிஎஸ் கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என்று பார்ட்டி சரவாக் பெர்சத்து கட்சி கோரிக்கையை முன்வைத்துள்ளது.
புதிய அரசாங்கத்தில் மற்றொரு துணைப் பிரதமர் பதவி உருவாக்கப்பட வேண்டும்.
அந்த பதவி சரவா ஜிபிஎஸ் கட்சிக்கு வழங்கப்பட வேண்டுமென்று அக்கட்சி கோரிக்கையை முன்வைத்துள்ளது.
சரவா மாநிலத்திற்கு குறிப்பாக ஜிபிஎஸ் கட்சிக்கு துணை ப் பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக பார்ட்டி சரவாக் பெர்சத்து கட்சி குறிப்பிட்டுள்ளது..

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles